Month: January 2022

குறுங்கதை 22: கூண்டு

‘உங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சிறப்பு வாய்ப்பு’ என்கிற பெயர் பலகை கூண்டிற்கு மேலே பொருத்தப்பட்டிருந்தது. மாணிக்கம் வெகுநேரம் அந்தக் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.கம்பிகளால்

Share Button

குறுங்கதை: வரிசையில் ஒருவன்

வரிசையின் பிற்பகுதியில் இருந்ததால் ராமசாமி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். அவ்வளவாகப் பயம் இல்லாமல் கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தான். அவன் இயல்பாக இருப்பதை வரிசையின் முன்னே நிற்கும் சிலர்

Share Button

குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 2

எழுத்தாளர், பங்சார் அடுக்குமாடியில் பகல் தூக்கத்தில் இருந்தார். தமது மூன்றாவது நாவலின் இறுதி பாகத்தை எழுதி முடிக்க முடியாமல் இரவெல்லாம் போராடித் தூங்கியதால் எழவே சிரமமாகிவிட்டது. ஒவ்வொரு

Share Button

குறுங்கதை: அதான்

அவனைக் கடந்த ஒரு வருடமாக பீடோங் ரோட்டோரக் கடையில் பார்த்து வருகிறேன். பெயர் முருகேசன். நான் வேலை செய்யும் இரும்புத் தொழிற்சாலைக்குப் பக்கத்திலுள்ள பலகைத் தொழிற்சாலையில்தான் வேலை

Share Button

குறுங்கதை: குமாரி உணவகம்

பள்ளியில் ஒன்றாய்ப் படித்தத் தோழி நான் வேலை செய்யும் ஈப்போ நகரில் புதிதாக உணவகம் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருந்தாள். பாலப்பம், தோசை, இட்லி எனக் காலை பசியாறைக்கு மட்டும்

Share Button

குறுங்கதை: வழிபோக்கர்

அவ்வளவு தாமதாக மலையேற முடிவெடுத்திருக்கக்கூடாதோ எனத் தோன்றியதும்தான் பீதி கிளம்பியது. எத்தனைமுறை மலையின் உச்சியை அடைந்தபோதும் பலகை பாலத்தின் மீது ஏறி நிற்க வாய்ப்புக் கிடைத்ததில்லை. எந்நேரமும்

Share Button

குறுங்கதை: தலைப்பு

ஆசிரியர் மனோகர் வகுப்பினுள் நுழைந்ததும் மாணவர்களிடம் நேற்று எழுதச் சொல்லியிருந்த சிறுகதையை வெளியில் எடுக்கச் சொன்னார். விக்கியைச் சிறுகதைக்கான தலைப்பை மட்டும் எழுதி வரச் சொல்லியிருந்தார். மறவாமல்

Share Button

குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 1

பெருநகர் ஒன்றில் ஓர் எழுத்தாளர் இருந்தார். இரவெல்லாம் சிரமப்பட்டுக் கற்பனையை உலுக்கியெடுத்துக் கதையெழுதுவார். பிறகு, காலையில் அதைப் பிரதி எடுத்துக் கொண்டு விநாயகர் கோவில் சாலையிலும் பங்சார்

Share Button

குறுங்கதை: மூதாதையர்கள்

மின்விளக்குகள் கண்களுக்கு ஒவ்வாமையாக இருந்தன. வெளிச்சத்தைப் புதிதாகப் பார்ப்பது போல் ஒரு திணறல். நீள்தூக்கத்திலிருந்து ஏற்பட்ட திடீர் விழிப்பு. எதிரில் இருந்தவரிடம் இப்பொழுதாவது பேச்சுக் கொடுக்கலாம் எனத்

Share Button

குறுங்கதை: வருகை

எல்லோரும் திக் பிரமை பிடித்துதான் உட்கார்ந்திருந்தார்கள். அம்மாவுக்குச் சலனமெல்லாம் பொங்கி வழிந்து இப்பொழுது அழுதோய்ந்து அதிர்ச்சியுடன் தெரிந்தார். வீட்டுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அழகுமணிகள் ஒன்றோடொன்று மோதி

Share Button