Monthly Archives: December 2015

 • மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி

  Posted on December 31, 2015 by பாலமுருகன் in நிகழ்ச்சிகள்.

    கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான் 27.12.2015 அன்று கோலாம்பூரில் நடந்த எழுத்தாளர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் ஆகும்.   மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.மன்னர் மன்னன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டதாக மீராவாணி தெரிவித்தார். சிங்கப்பூரின் இலக்கிய சூழலில் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • பீப் பாடல் பற்றி நடிகர் சிம்புவுடன் ஒரு நேர்காணல்

  Posted on December 29, 2015 by பாலமுருகன் in பத்தி.

  (இது முழுமைப்பெற்ற நேர்காணல் கிடையாது. எழுதிக் கொண்டிருக்கும்போதே யாரோ திருடி வெளியிட்டது) கபாளி: வணக்கம் சிம்பு. தற்சமயம் நீங்கள் பீப் பாடல் குறித்த சர்ச்சையில் சிக்கி சின்னாம்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சிம்பு: ம்ம்ம் எனக்கு இது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். தூய வடிவமான இதற்கு முந்தைய தமிழ் சினிமாவின் புனிதங்களையும் தூய்மையே வடிவமான இந்தத் தமிழ் சமூகத்தையும் என் பீப் பாடல் ஒன்று சேதப்படுத்தியிருப்பதை அறிகிறேன். அதற்காக […]

  Share Button
  Continue Reading...
  5 Comments.
 • ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசினை வெல்லும் வெற்றியாளர் – 1

  Posted on December 29, 2015 by பாலமுருகன் in Jagat Book Contest.

  ஜகாட் திரைபடத்திற்கான புத்தகப் போட்டியில் பங்குப் பெற்று நூல்களைப் பெறவிருக்கும் ச.நாகேன் தோழரின் கருத்து: 1870 மலாயாவிற்க்கு இந்தியர்கள் சஞ்சி கூலிகளாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதையச் சூழலில் சாதி கொடுமைகளால் இனத்துக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடந்த இந்தியர்களுக்கு ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவான காலம் அது. 1930 இரப்பர் தோட்டங்கள் தோன்றியப் பின்னரும் கூட சாதி வாரியாக வீடுகள் பிரிக்கப்பட்டு வேலைகளும் வழங்கப்பட்டன. சாதி கொடுமைகளுக்கு அப்பாற்ப்பட்டு, ஒரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1980களின் இறுதிகளில் பெரும்பான்மையான […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • கூமோன் – நேரமும் அறிவும் ஒரு விவாதம்

  Posted on December 28, 2015 by பாலமுருகன் in கட்டுரைகள்.

  1958ஆம் ஆண்டில் ஜப்பான் ஓசாக்காவில் கூமோன் வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ‘தோரு கூமோன்’ தன் மூத்த மகனின் கணிதப் பிரச்சனையைத் தீர்க்கக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கூமோன் முறை பின்னாளில் சமூகக் கல்வியியலில் தனித்த இடம் பிடித்து உலகம் முழுவதும் 48 நாடுகளில் பரவியது. இன்று கோடிக் கணக்கில் கூமோன் நிலையங்களில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மலேசியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் மேல்தட்டு மனிதர்களும் கூமோன் நிலையங்களின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கேட்டாலும் கணித அறிவிற்குக் கூமோனே […]

  Share Button
  Continue Reading...
  1 Comment.
 • மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்

  Posted on December 27, 2015 by பாலமுருகன் in சிறுகதை விமர்சனம்.

  ‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002) 2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன் பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர் மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்’ சிறுகதையை வாசிக்கும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் […]

  Share Button
  Continue Reading...
  No Comments.
 • ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசு / 27.12.2015

  Posted on December 27, 2015 by பாலமுருகன் in Jagat Book Contest.

  வணக்கம், எனது அதிகாரப்பூர்வமான அகப்பக்கம் இனி தொடர்ந்து சில மாற்றங்களுடன் இயங்கும். விரைவில் பூரணமான வடிவத்துடன் செயல்படும். மலேசியாவில் தற்பொழுது வெளியாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்து வரும் மலேசிய இயக்குனர் சஞ்சய் அவர்களின் ஜகாட் படம் தொடர்பான புத்தகப் பரிசுப் போட்டியை அறிவித்திருந்தேன். இன்று அதற்கான முதல் கேள்வி பதிவேற்றம் செய்யப்படுகிறது. கேள்விக்கான பதிலை இங்கேயோ அல்லது முகநூலிலோ, மின்னஞ்சலிலோ நீங்கள் அனுப்பி வைக்கலாம். சிறந்த பதிலுக்கான பரிசு: 1. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூலான […]

  Share Button
  Continue Reading...
  No Comments.