Month: September 2020

சிறுகதை: கடைசி ஸ்பைடர்மேன் – வருடம் 2135

‘இந்த எடத்துல இப்ப ரெண்டு இனம்தான் மிச்சமா இருக்கு… வயசானவங்க… மிச்சபேரு ரொம்ப நாள் உயிர் வாழ முடியாத நோயாளிங்க…’ ஸ்பைடர்மேன் தாத்தா வெளியில் வந்து நின்றார்.

Share Button

கவிதை வரிசை 1: மாரியம்மா

கவிதை வரிசை – 1நான் அவர்கள் நீங்கள் மாரியம்மா சமையலின்போது உள்ளங்கையில்உண்டான காயத்தை மாரியம்மாமறைக்க நினைக்கிறாள். மறைப்பதற்கான பயிற்சிகளில்மும்முரமாக இறங்கினாள்.வலியைப் பற்றிய தகவல்கள்மூளைக்குச் செல்லாதவாறுகவனத்தையெல்லாம் திசைத்திருப்பபழைய வானொலிஇளையராஜா

Share Button

சிறுகதை: பிளவு

அம்மா துரத்திக் கொண்டிருக்கிறார். தூரத்தில் தெரியும் கொய்யா மரத்தை அடைந்துவிட்டால் ஒரு நிழலுக்குள் பதுங்கிவிடலாம் என்று தோன்றியதில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தேன். பின்னால் ஓடி வரும் அம்மாவின்

Share Button

இது விமர்சனம் அல்ல- நீர்ப்பாசி சிறுகதையை முன்வைத்து: பிரிவின்குமார் ஜெயவாணன்

ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் “நீர்ப்பாசி” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கதையை முடிக்கும் தருணத்தில் இந்த கதையின் நாயகன் தனக்கோடி தன் சுற்றம் எனும் குட்டையில் வேர்

Share Button

சிறுகதை: நீர்ப்பாசி

குறிப்பு: இச்சிறுகதை உளவியல் சார்ந்து எழுதப்பட்டது. 17 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே வாசிக்கலாம். சிறுவர்களுக்குப் பெரியவர்கள் வாசித்து கதையின் உள்ளார்ந்த விவாதங்கள்/போக்குகள் பற்றி எடுத்துரைக்கலாம். ஆனால், நிச்சயமாக

Share Button

BRONZE AWARD OF WEBINAR – SCHOOL CATEGORY OF BARATHI CREATIVE CHANNEL 2020

Bronze award of school category for webinar participation of Barathi Creative channel. SJKT SIMPANG LIMA, KLANG – TOP BRONZE AWARD 

Share Button

சிறுகதை: இறைச்சி

அப்பா இறைச்சிகளை கம்பியின் நுனிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். பன்றி, கோழி, ஆடு, மாடு என்று அத்தனை இறைச்சிகளும் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து டைகரின் வாயில் ஒரு

Share Button