Month: July 2021

அறிவியல் சிறுகதை: ஒலி

மிக நீளமான ஒரு மௌனம். ஆளரவமற்ற பொழுதுகள் பொங்கிக் கிடக்கும் வெளியில் ஒரு தனிப்பெருங்கனவுடன் காத்திருக்கிறது மனம். “இங்கிருந்து போய்ரு…” ஆழ்மனத்தில் என்னுடனே நான் பேசிக் கொள்கிறேன்.

Share Button

கணேஷ் பாபுவின் விடுதலை சிறுகதையை முன்வைத்து- மரணத்தைத் தாண்டும் கணங்கள்

சிறுகதை சூழலில் இருவிதமான கதை போக்குகள் காலந்தோறும் பொதுமையில் ஒரு படைப்பை வகைப்படுத்தி அறிய உதவுகின்றன. மனித வாழ்வின் புறவயமான போராட்டங்களைச் சொல்வது ஒரு வகையைச் சேரும்.

Share Button