Month: October 2021

நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்

ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன்.

Share Button

சிறுகதை: துள்ளல்

“மகமாயி…” நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது

Share Button

Kaanekkaane – குற்றமும் மன்னிப்பும்

மலையாள இயக்குனர் மனு அசோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் மலையாளப் படம். சுராஜ் முதன்மை பாத்திரத்தில் மொத்த கதையையும் முதிர்ச்சியும் நிதானமுமான

Share Button

சிறுகதை: மீட்பு

முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா போலிருந்தவள் அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக்

Share Button

குறுங்கதை: கோரண்டைன் கட்டில்

குறுங்கதை: கோரண்டைன் கட்டில் “வேலைக்குப் போக முடியல… அடுத்த ஒரு வருசத்த எப்படிச் சமாளிக்கப் போறேனு தெரில… அவுங்கத்தான் இப்போ வீட்டு வேலைக்குப் போய்கிட்டு இருக்காங்க…இந்தக் கோவிட்

Share Button