Category: கவிதைகள்

கவிதையை விசாரிக்காதீர்கள்: ஒரு பரந்தவெளி பார்வை

(இங்குக் கவிதைகள் எனப்படுவது ஆழமும் விரிவும் கொண்டு புனையப்படும் கவிதைகளையே குறிக்கும்) நாம் கவிதையை இரசிக்க இயலாத ஒரு சமூகத்தினுள் இருக்கிறோமோ? அல்லது நம்மை அறியாமல் கவிதைக்கான

Share Button

கவிதை வரிசை 1: மாரியம்மா

கவிதை வரிசை – 1நான் அவர்கள் நீங்கள் மாரியம்மா சமையலின்போது உள்ளங்கையில்உண்டான காயத்தை மாரியம்மாமறைக்க நினைக்கிறாள். மறைப்பதற்கான பயிற்சிகளில்மும்முரமாக இறங்கினாள்.வலியைப் பற்றிய தகவல்கள்மூளைக்குச் செல்லாதவாறுகவனத்தையெல்லாம் திசைத்திருப்பபழைய வானொலிஇளையராஜா

Share Button

கவிதை: இனியவளின் வாக்கியம் அமைத்தல்

இனியவள் வாக்கியம் அமைக்கத் துவங்குகிறாள். மாமா மிதிவண்டியைக் கழுவுகிறார். அம்மா கறி சமைக்கிறார். அண்ணன் பந்து விளையாடுகிறான். தங்கை தொட்டிலில் உறங்குகிறாள். அப்பா இறந்து விட்டார். இனியவளின்

Share Button

கவிதை: கதாநாயகனின் மரணம்

  1 கழன்று விழுகின்றன சில காட்சிகள்.   மீசை முறுக்கல் வேட்டி வரிந்துகட்டல் நரம்புப்புடைத்தல் தொடை தட்டி ‘பன்ச்’ பேசுதல் சூரையாடுதல் சூத்திரம் காட்டுதல் என

Share Button

கவிதை: நகரங்களின் நாக்குகள்

எல்லா இரைச்சல்களையும் மெதுமெதுவாகச் சேமித்து சூடாறாமல் தகித்துக் கொண்டிருக்கும் ஓர் இரவின் மௌனத்திற்குள் அடைத்துவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் தள்ளு வண்டிக்காரன். அத்தனை நேரம் அங்கிருந்த பரப்பரப்பு எல்லையில்லா

Share Button

கவிதை: கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை சொற்களை எகிறி குதித்து அழிக்க முயல்கிறாள் சிறுமி.   ஒவ்வொருமுறையும் கால்கள் தரையைத் தொடும்போது சொற்காளின் பாதி உடல் அழிக்கப்படுகிறது.   எட்டாத

Share Button