Month: February 2022

குறுங்கதை: வார்த்தைகளின் பாதுகாவலன்

வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட்

Share Button

குறுங்கதை: தூக்குக் கோவில்

பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு

Share Button

குறுங்கதை: காலன்

முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக்

Share Button

குறுங்கதை: போட்டி

முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர். “சரி, இன்னிக்கு எல்லாம்

Share Button

குறுங்கதை: ஒற்றைப் பந்து

வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள்

Share Button

குறுங்கதை: பதில்களின் மௌனம்

இருவரும் பேசாமலே புந்தோங் மலையின் உச்சியைத் தொடும் தூரம் வரை வந்துவிட்டனர். மலையேறும்போது மகேன் கேட்டக் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இடையில் அதிக மூச்சிரைத்ததால்

Share Button

குறுங்கதை : 101 இரவுகள்

அன்றுதான் 101ஆவது இரவு. சாலினி அன்பு இல்லத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவையும் மனத்தினுள் வரைந்து வைத்திருக்கிறாள். அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று

Share Button