அதிகம் வாசிக்கப்பட்டவை

 • ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்

  இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை உடைக்க நான் வழக்கமாகக் கையாளும் உத்தி, கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது. அது அவர்களுக்கு மட்டும் ஒரு வடிக்கால் அல்ல. வருடத் தொடக்கத்தில் பணிச்சுமை கொஞ்சம் அழுத்தமாக […]

  Share Button
  Continue Reading →
 • கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

  Ganesh Babu
   
  வணக்கம் பாலா,
  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ் என்றும் என் தம்பிக்கு வசந்த் என்றும் பெயரிட்டார்கள். என்னுடைய பள்ளியிறுதி வகுப்பில் அம்மாதான் முதன்முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தூண்டினார்கள். அதன்பின் சரித்திரப் புதினங்கள் அனைத்தையும் வாசித்தேன்(கல்கி, […]

  Share Button
  Continue Reading →
 • சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

  கொஞ்சம்கூட பிசிறில்லாத  சதுர வடிவத்திலான பள்ளிங்கு கற்கள் வெறித்துக் கிடந்தன. கால்களை வைத்து நடக்கவே அசூசையாக இருக்கும்.  நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி போன்ற தரை விரிந்து படர மனம் தடுமாறும். மெதுவாக நெகிழிக் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே […]

  Share Button
  Continue Reading →
 • அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

  சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை […]

  Share Button
  Continue Reading →