Year: 2017

சிறுகதை: ரொட்டிப் பாய்

“அப்பு, இனிமேல நீ ரொட்டிப் பாயைத் துரத்தலாம்டா,” அம்மா சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியவுடன் அப்படி உரக்கக் கூறியதும் அப்புவின் உலகம் விழித்துக் கொண்டது. அப்பொழுது அப்புவிற்கு

Share Button

மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

  ‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’ ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய

Share Button

புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு

Share Button

சிறுகதை: பூட்டு

சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக்

Share Button

2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

ஒரு வருடத்தில் வெளிவந்த 100க்கும் மேற்பட்ட படங்களைலிருந்து நல்ல சினிமாக்களைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சிக்காகத்தான் சினிமாவைத் தரவரிசைப்படுத்தியுள்ளேன். பற்பல திரைவிமர்சகர்களின் விமர்சனங்களை உட்படுத்தி, என் இரசனைக்குள்ளிருந்து

Share Button