Day: November 28, 2021

குறுங்கதை மீதான வாசகப் பார்வை –கவித்துவத்தின் உச்சமும் புனைவின் ஆழமும்

‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’ – அகஸ்டா மாண்டிரஸோ மேற்கண்ட குறுங்கதை ஆறே சொற்களில் அமைந்து தனக்குள் பற்பல அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. வாசகன்

Share Button