Day: July 26, 2019

குறுங்கதைகள் – 1 (கடைசி ஒரு வெள்ளி)

டேவிட் கையில் வைத்திருந்த அந்த நூறு வெள்ளி நோட்டுகளையே அப்பெரியவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நூறு வெள்ளி நோட்டுகளை முகர்ந்து பார்த்த டேவிட் அதனை சட்டைப் பைக்குள்

Share Button