Day: November 21, 2018

சிறுகதை: ஜாக்கிரதை, அப்போய் வீட்டில்தான் இருக்கிறான் (டொட்)

பெந்தோங் வந்து இறங்கும்போது எப்படியும் அதிகாலை ஆறு மணி இருக்கலாம். கெடாவிலிருந்து பெந்தோங் நகரத்திற்கு நேரடி பேருந்து இல்லாததால் இடையில் நெடுஞ்சாலை சாவடியில் ஓட்டுனரிடம் கேட்டு இறங்கிவிட

Share Button