தேசிய அளவிலான சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியில் இறுதி சுற்றுக்குத் தேர்வான மாணவர்கள் 2019/2020
மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான
‘சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி – 2 (2019-2020)
மாணவர் பெயர் |
பள்ளிப் பெயர் |
ஹேமலக்ஷனா சன்முகம் | வால்டோர் தமிழ்ப்பள்ளி, பினாங்கு |
லிங்கேஷ்வரன் ஜீவன்ஞோதி | மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் |
சாருமதி திருச்செல்வன் | பாரதி தமிழ்ப்பள்ளி, ஊத்தான் மெலிந்தாங், பேரா |
பு.தாணியவதனி | மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, பினாங்கு |
இலக்கியா பூபாலன் | புக்கிட் பெருந்தூங் தமிழ்ப்பள்ளி, ரவாங் |
கவினா ஸ்ரீ சங்கர் | செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங் |
கிருத்திகன் பார்த்திபன் | குவாலாத் தெர்லாக் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை |
பிரவின்ராஜ் லோகநாதன் | செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங் |
காவியா சந்திரசேகர் | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா |
ரோஷன்ராஜ் ஸ்ரீ ராஜ் | ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி, பினாங்கு |
சர்வினி தேவன் | சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் |
ச.துளசி தேவி | பூச்சோங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் |
தமிழ்ச்செல்வன் கனகநாதன் | செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங் |
தயாகுமாரன் விக்னேஷ்வரன் | செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, தைப்பிங் |
ச.யோஷ்வினா | சிகாம்புட் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் |
அருமதி செல்வராஜ் | டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி, மலாக்கா |
சச்சின் புஷ்பநாதன் | சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, கிள்ளான் |
விஷாலினி சுகுமாறன் | செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் |
காயத்ரி அம்பாள் சிவக்குமார் | கோலா மூடா (ஹோம்) தமிழ்ப்பள்ளி, கெடா |
ஸாருமதி தனசேகரன் | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா |
துளசி குமார் | புனிதா பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, ஈப்போ |
தஷ்வினா முரளி | கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் |
தரண்யாஷ்ணி சந்திரன் | மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் |
ஜெயசாதனா முருகன் | புனிதா பிலோமினா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, ஈப்போ |
விவேகன் புஷ்பநாதன் | வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளி, பாங்கி |
தருணிக்கா பிரகாசம் | வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளி, பாங்கி |
சர்வினி ராஜா | சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, கெடா |
காவியா மணிமாறன் | ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கெடா |
தி.கீர்த்தனா | பண்டார் ஸ்பிரிங்ஹீல் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான் |
பிரவினா ரெட்டி சத்தியசீலன் | சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி, கெடா |
முகிலன் செல்வமணி | சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் |
திவ்யா பிரகாசன் | வாகீசர் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் |
தேவமஞ்சரி சங்கரன் | சுங்கை தோ பாவாங் தமிழ்ப்பள்ளி, கெடா |
ஹேஷானி புஷ்பநாதன் | கோலா மூடா (ஹோம்) தமிழ்ப்பள்ளி, கெடா |
திவாஹர் இராமசந்திரன் | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுபாங் ஜெயா |
நித்தியாஷிணி வடிவேலன் | மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் |
தீர்த்தனா முத்துராமன் | பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, நெகிரி |
வித்தியா தியாகு | ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கெடா |
P.நமீத்திரா | சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, கெடா |
கிருத்திக்கா சுரேஷ் | தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் |
ரீனா ஹெரிஸ் | வால்டோர் தமிழ்ப்பள்ளி, பினாங்கு |
தேவதர்ஷினி வேலாயுதம் | குவாலத் தெர்லாக் தமிழ்ப்பள்ளி, கேமரன் மலை |
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. ஒரு மாதக் காலம் முறையாக வாசித்து, அவற்றுள் போட்டி விதிமுறையை மீறியிருக்கும், சிறுவர் சிறுகதைகள் தன்மைக்குப் பொருத்தமற்றுமிருக்கும் சிறுகதைகள் நீதிபதிகளால் நீக்கப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீக்கப்பட்டதற்கான காரணங்களைப் போட்டியில் கலந்துகொண்ட 241 பேருக்கும் தனிப்பட்ட முறையில் சொல்லப்படாது. பொதுவான ரீதியில் நீக்கப்பட்டதற்கான காரணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன:
- சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பெரியவர்களை முதன்மைப்படுத்தியிருந்த கதைகள்.
- கொடுக்கப்பட்ட படத்தினை அடிப்படையாகக் கொள்ளாமல் எழுதப்பட்டிருந்த கதைகள்.
- ஆசிரியரை முதன்மை மாந்தராகப் படைத்து, சிறுவர் கதாபாத்திரத்தைப் பின்னுக்குத் தள்ளிய கதைகள்.
- அறிவுரை மட்டுமே சொல்லப்படும் பாணியில் எழுதப்பட்ட கதைகள்.
- மொழியில் ஈர்ப்பில்லாமல் விடயங்களை நேரடியாகவே சொல்லிச் சென்ற கதைகள்.
(இவையாவும் நீக்கப்பட்டதற்கான காரணங்களாக நீதிபதிகள் முன்வைத்தவை ஆகும்)
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே வாழ்த்துகள். முயற்சியை விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தப்படும் அடுத்தத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளவும். கலந்து கொண்ட அனைவருக்கும் இணைய நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். நன்றி.
இறுதி சுற்றுக்குத் தேர்வான வெற்றியாளர்களே,
ஒருவேளை தங்களின் மாணவர்கள் அல்லது பிள்ளைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். sirukathai2019@gmail.com இறுதி சுற்றின் போட்டி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மறவாமல் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளவும். (சிலருடைய முழுமையான தகவல்/பாரம் இணைக்கப்படவில்லை)
நன்றி
சிறுவர் சிறுகதைப் போட்டி 2019-2020
ஏற்பாட்டுக் குழு
மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம்