Day: November 30, 2017

சினிமாவிற்கும் எனக்குமான இடைவெளி

முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைத் திரையில் பார்த்துவிட்டு வந்ததும் அதன் நிறைகுறைகளை எழுதி முகநூலில் அல்லது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன். ஆனால், இப்பொழுது அவசரம் ஏதுமின்றி மௌனமாகவே இருக்கிறேன்.

Share Button