இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி

  17 ஜனவரி 2016 “டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…ரெடியா இரு…” இந்தக் கட்டளையை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை. இப்பொழுது நான் திரைப்படக் கலைஞராக இருக்கிறேன் என்றால் என்னைப் புரட்டிப் போட்டு ஒரு கனம் வாழ்க்கையைத் திருப்பிவிட்டது அந்தக் கட்டளைத்தான். எனது இரண்டு படங்கள் இப்பொழுது மலேசியாவில் கவனத்தை ஈர்த்துள்ளன. என் நண்பன் முரளி. 1998ஆம் ஆண்டில் பத்துடுவா … Continue reading இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி