சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை

கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல. கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும். குறிப்பு: இக்கதையில் விலங்குகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை. நன்றி: இதுவரை கவிதைகளை விடாமல் வாசித்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்கள்; என் கவிதைகளை வாசித்து இரத்தம் சூடாகி சமூகப் புரட்சிகளில் ஈடுபட்டவர்கள். படிக்கவே இல்லையென்றாலும் அலுக்காமல் ‘லைக்’ போட்ட முகநூல் நண்பர்கள். சிறுகதை:   கண் விழித்தேன். அறையே இருட்டாக இருந்தது. சட்டென படுக்கையைவிட்டு எழும் முன்பே … Continue reading சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை