சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?

கடைசியாக அலமாரியை எடுத்து வைக்கும்போது எனக்கு மட்டும் கொஞ்சம் இடம் மிச்சமாக இருந்தது. ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டால் எப்படியும் இரண்டு மணி நேரம் போகும் கனவுந்து பயணத்தில் கால்களில் வலி இருக்காது. ஒரே தாவில் கனவுந்திற்குள் ஏறினேன். அப்பாவுடைய கனவுந்தில் எல்லாமே எனக்கு பழக்கம். இடையில் ஒரு பலகை அதன் மீது கால் வைத்தால் இலேசாக முனகும். அதைத் தவிர்த்து லாரியில் சுதந்திரமாக நடமாடவும் எகிறிக் குதிக்கவும் எனக்கு நன்றாகத் தெரியும். “கடன்காரனுங்க…” என … Continue reading சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?