சிறுகதை: Torch Light – டார்ச் லைட்

“சார் கரண்டு இல்ல சார்… இந்த நேரத்துல வந்துருக்கீங்க? என்ன ஆச்சி?” முனியாண்டி அண்ணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை என் கண்களுக்கு நேராகக் காட்டினார். கண்கள் கூசியதில் தலையை வேறு திசையில் திருப்பியவாறு பதிலளித்தேன். “முக்கியமான பைலு விட்டுட்டேன். நாளைக்கு மீட்டிங்க்கு அது இல்லாமல் போனனா அப்புறம் தலைமை ஆசிரியர் ஏசுவாரு…அதான் எடுத்துப் போலாம்னு வந்தென்” என் பதிலை அவர் கேட்டாரா எனக்கூட தெரியவில்லை. வெளிச்சத்தைக் கக்கத் தடுமாறிய டார்ச் லைட்டை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக் … Continue reading சிறுகதை: Torch Light – டார்ச் லைட்