சிறுகதை: விசாரிப்பு

அன்று பெரியசாமி தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. காலையில் தன் கேள்விகளுடன் தயார்நிலையில் இருக்கும் அடுத்த வீட்டுத் தாத்தாவின் நாற்காலி காலியாக இருந்தது. ஆச்சர்யமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது. அமைதியான ஒரு காலையை அன்று தரிசிக்கிறேன். குறிப்பாக விசாரிப்புகள் இல்லாத காலை. எங்கள் வீட்டு மரத்திலிருந்து ஓர் இலை விழுந்தாலும் பெரியசாமி தாத்தாவிடம் சொல்லியாக வேண்டும். அதற்கும் ஒரு நான்கு கேள்விகள் வைத்திருப்பார். அவருடைய வீட்டுக்கு வெளியே மரத்தால் ஆன பெரிய நாற்காலியும் ஒரு மேசையும் போடப்பட்டிருக்கும். இரண்டு … Continue reading சிறுகதை: விசாரிப்பு