சிறுகதை: மண்டெ

  லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம் காட்டெ வந்தானா அவன் மோட்டரெ எரிச்சுருவாங்க. ஆள் மாட்டனா அடிச்சி தூக்கிக் காட்டுல போட்டுருவாங்க. அதுல ஒரு மண்டையெ பாக்கத்தான் பெரிய ஆஸ்ப்பித்திரிக்கு வந்துருக்கென். ரோட்ல லாரிக்காரன் மோதிட்டு ஓடிட்டான். கஞ்சா பாவ் பண்றவனுக்கெல்லாம் இதான் கதின்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களும் பாக்கவே வரல. கேக்கப் போனென். வீட்டுல … Continue reading சிறுகதை: மண்டெ