சிறுகதை: அரிவாள்

பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில் திமிருடன் சுற்றிக் கொண்டிருந்த சூரும் அவன் வீட்டில் செத்துக் கிடந்தான். முனியாண்டியை அரிவாள் இல்லாமல் பார்ப்பது எல்லோருக்கும் சங்கடமாகவும் தீட்டாகவும் தோன்றியது. மேட்டு வீட்டு சுப்பிரமணியம் மாலையில் கோவிலுக்குப் போய் விளக்கைக் கொளுத்திவிட்டு சாமி ஆடுவதையும் நிறுத்திக் கொண்டார். முனியாண்டியை மஞ்சள் துணியால் கட்டி மூடினார்கள். கோவில் வெளிச்சமில்லாமல் … Continue reading சிறுகதை: அரிவாள்